ஒகேன்னக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 18 தினங்களாக சுற்றுலா பயணிகளுக்கு விதித்திருந்த தடையை நீக்கிய, மாவட்ட நிர்வாகம் இன்று (அக்.26) காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST