காகிதத் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து...3 பேர் உயிரிழப்பு - paper plate
🎬 Watch Now: Feature Video
ஆந்திர மாநிலம் சித்தூர் ரங்காச்சாரி தெருவில் அமைந்துள்ள காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உரிமையாளர் பாஸ்கர் (65), அவரது மகன் டெல்லிபாபு (35), பாலாஜி (25) என 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST