Video: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 'சிங்கிளாக சியர்ஸ்' சொன்ன சாமியார்! - திருவண்ணாமலை
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ள கற்பக விநாயகர் கோயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து சாமியார் மது அருந்தும் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அவர், திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே திருவூடல்தெருவில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலில் வாசல் படியில் அமர்ந்து மது அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST