பிரதமர் மீது தமிழ்நாடு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - ஜி.கே. வாசன் பேட்டி - modi
🎬 Watch Now: Feature Video
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வழி அனுப்பும் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 'தமிழ்நாட்டிற்கு பிரதமரின் தொடர் வருகை ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டின் செயல்பாடுகளில் பிரதமரின் அக்கறையால், அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST