10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள்..! - புதுக்கோட்டை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 16, 2022, 11:26 AM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே ஆலத்தூர் ஊராட்சி குறிச்சிப்பட்டி கிராமத்தில் ஜெயந்த் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வான்கோழியை முழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.