புயலின் போது மக்கள் செய்ய வேண்டியது என்ன? - தமிழக அரசின் விழிப்புணர்வு வீடியோ - அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்து வருவதால் அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயல் & சூறாவளி காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST