வீடியோ: சுழல் ஓவியத்தில் தேசியக்கொடி மற்றும் தேசத் தலைவர்களின் படங்கள் - Virtue Book of Records
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17592226-thumbnail-3x2-record.jpg)
மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹர்ஷித், 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 900 சதுர அடியில் சுழல் ஓவியம் வரைந்துள்ளார். அந்த ஓவியத்தில் தேசியக்கொடி மற்றும் தேசத் தலைவர்களான மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் புகைப்பட்டம் அடங்கியுள்ளது. சுமார் 5 மணி நேரம் 54 நிமிடங்களில் வரைந்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST