சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம் - latest tamil news
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைமாதம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபடும். இந்தாண்டு திருவிழாவானது ஜனவரி 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடந்தது. சிவன், பார்வதி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST