என் கட்சியை பற்றி பேசக் கூடாது.. செய்தியாளருடன் ஹெச்.ராஜா வாக்குவாதம் - என் கட்சியை பற்றி பேசக் கூடாது
🎬 Watch Now: Feature Video
விருதுநகர் அருகே பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் அண்ணாமலை ஆடியோ குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு என் கட்சியை பற்றி பேசக் கூடாது என செய்தியாளருடன் ஹெச்.ராஜா வாக்குவாதம் செய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST