சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோயில் ஆனி மாத தேரோட்டம்... - சாத்தூர் பெருமாள் கோவில்
🎬 Watch Now: Feature Video

விருதுநகர்: சாத்தூர் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையானது. இந்த கோவிலின் ஆனி பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், தேரோட்ட நிகழ்ச்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
சாத்தூர் பெருமாள் கோவில்