சாலையில் திடீர் பள்ளம் - தலைகுப்புற கவிழ்ந்த வாகனங்கள்! - Collapsed drainage canal
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்த கோஷா மஹாலில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. திடீர் பள்ளத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள், சாலையோர வியாபரிகளின் கடைகள் என விழுந்து சேதமாகின. பள்ளத்தில் தவறி விழுந்த 3 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST