இடுக்கி அணை பகுதிக்கு ரெட் அலர்ட் - இடுக்கி அணை பகுதிக்கு ரெட் அலர்ட்
🎬 Watch Now: Feature Video
கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால் இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணை முழு கொள்ளவை எட்டும் சூழலில் உள்ளது. இன்றைய நிலவரப்படி 2,382.88 கன அடி நீர் இருப்பு உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST