புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் கோவில் தேராட்டம் கோலாகலம் - செங்கழுநீர் அம்மன்
🎬 Watch Now: Feature Video

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடைபெற்ற தேராட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST