பாலாற்று தண்ணீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் - sewage is mixed with Palar River

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 16, 2022, 11:46 AM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

திருப்பத்தூர்: கனமழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலாற்று தண்ணீரில் தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக கழிவுநீர் கலந்து விடுவதால் நுரை பொங்கி செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.