ராம்லீலா நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் பிரபாஸ் பங்கேற்பு... - ஆதி புருஷ்
🎬 Watch Now: Feature Video
புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டை மைதானத்தில், நேற்று(அக்.05) தசரா பண்டிகையை முன்னிட்டு ‘ராவன் தஹன்’ என்ற பெயரில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. லவ் குஷ் ராம்லீலா கமிட்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இராமாயணத்தில் உருவான ‘ஆதிபுருஷ்’ பட இயக்குனர் ஓம் ரவுத், நடிகர் பிரபாஸ் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST