மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 250 லிட்டர் நெய் அபிஷேகம் - பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17488710-thumbnail-3x2-pon.jpg)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கும், சுவாமிக்கும் 250 லிட்டர் நெய் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST