வீடியோ: ஜார்க்கண்ட்டில் உதவி ஆய்வாளரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய மக்கள் - police man attacked in Chatra
🎬 Watch Now: Feature Video
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிங்பூர் கிராமத்தில் உதவி காவல் ஆய்வாளர் சஷிகாந்த் தாக்கூர் மக்களால் அரை நிர்வாணமாக்காப்பட்டு தாக்கப்பட்டார். விபத்துக்குள்ளான வாகனத்தை பறிமுதல் செய்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை சக போலீசார் போராடி மீட்டு மருத்துவமனையில் கொண்டுசேர்த்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST