ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த நபரை காப்பாற்றிய போலீஸ் - Police rescued a man who fell from a train
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப்: ஜலந்தர் ரயில்நிலையத்தில் ரயில் புறப்படும்போது ஏற முயன்று ரயிலில் தவறி விழயிருந்த நபரை நூலிழையில் காப்பற்றிய ரயில்வே காவல் துறையினரை மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST