அரசு தலைமை மருத்துவமனை அமைக்க கோரி பாஜக போராட்டம் - கடையடைப்பு - கைது - பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்த காவல்துறையினர்
🎬 Watch Now: Feature Video
குளித்தலை பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் இன்று(ஜூன்.28) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திமுகவினர் வணிகர்களை கடையை திறக்க வற்புறுத்தியதால் பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கைது செய்த காவல்துறை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST