வீடியோ: ஜி20 அனைத்துக்கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு - MK Stalin in delhi
🎬 Watch Now: Feature Video
டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் ஜி20 தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST