தனியார் ரயில்வே நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பெட்ரோல், டீசல் விலை தான் அதிகம் - இயக்குநர் சேரன் - private train for siradi
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15561352-thumbnail-3x2-hja.jpg)
கோயம்புத்தூர்: கோவை முதல் சீரடிக்கு தனியார் ரயில் சேவை இன்று(ஜூன் 14) முதல் துவங்கி உள்ளது. இந்த துவக்க நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான சேரன் கலந்து கொண்டு பூக்களைத் தூவி ரயில் சேவையை துவக்கி வைத்தார். இதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி என்றும் நல்ல முயற்சி என்றும் தெரிவித்தார். இதற்கு கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மக்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் என இது குறித்து தங்களின் கருத்து என்ன என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டில் அனைத்தும் விலை அதிகமாகத்தான் உள்ளதாகவும்; இதைவிட பெட்ரோல், டீசல் விலை உயர்வாக உள்ளது, எனப் பதிலளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST