Video: பனி உறைந்து ஓடுவதைப் போல அணை நீருடன் செல்லும் ரசாயன நுரை - Chemical waste in Kelavarapalli dam
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி மாவட்ட, கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இப்படியான தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா மாநிலத்தின் ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் தேங்கி வைத்த ரசாயன கழிவுநீர் கலப்பதால், நீரில் ரசாயன நுரைகள் பொங்கி காட்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் நுரைப்பொங்கி, துர்நாற்றம் வீசி நீர் செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST