Puducherry bandh: கடலூரில் பொதுமக்கள் கடும் அவதி! - பொதுமக்கள்
🎬 Watch Now: Feature Video
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், இன்று மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள் இயங்காததால் கடலூர் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. நிலைமையை சரிசெய்ய கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST