அதிமுக தலைமை அலுவலக கதவு உடைப்பு - அதிமுக பொதுக்குழு
🎬 Watch Now: Feature Video

அதிமுக பொதுக்குழுவையொட்டி ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினரிடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். மேலும் ஓபிஎஸ் வாழ்க என கோஷமிட்டனர். அதன் வீடியோ காட்சிகள்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST