மருத்துவமனையில் ஓபிஎஸ் தாயார் அனுமதி - அரக்கப் பறக்க ஓடிவந்து பார்த்த ஓபிஎஸ் - தேனி மருத்துவமனை
🎬 Watch Now: Feature Video
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயாரான 95 வயதான ஓ.பழனியம்மாள் நாச்சியாருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓபிஎஸ் உடனடியாக சென்னையில் இருந்து விமானம் மூலமாக தேனி வந்து தாயாரை நேரில் பார்த்து, மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST