பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழு அரங்கத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ்!
🎬 Watch Now: Feature Video
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் மதுரவாயல் அருகில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று(ஜூன் 23) நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் அரங்கத்திற்குள் நுழையும்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கூச்சலிட்டதால் காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் ஓபிஎஸ் அரங்கத்திற்குள் நுழைந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST