நெல்லை சீவலப்பேரியில் சீறிப்பாய்ந்த காளைகள் - இளைஞர்கள் உற்சாகம்! - bull race in sivalapperi
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி உச்சினிமாகாளி அம்மன் கோயில் திருவிழா மற்றும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஜூன் 1) மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஏராளமான இளைஞர்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும், இதனைக் காண பொதுமக்கள் பலரும் திரண்டு போட்டியில் பங்கு பெற்றவர்களை உற்சாகப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST