பள்ளிக்கு திடீர் விசிட் - மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் - latest tamil news
🎬 Watch Now: Feature Video
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு கண்டியூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மேலும் மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் தெரிவித்துக்கொண்டு, பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST