சிகிச்சைக்குத் தாமதமானதால் மருத்துவரை செருப்பால் அடித்த தொழிலதிபர் - வழக்குப்பதிவுசெய்த காவல்துறை - odisha
🎬 Watch Now: Feature Video
ஒடிசா: சம்பல்பூர் நகரில் தனியார் நோய் கண்டறியும் மையத்திற்குச் சென்றிருந்த தொழிலதிபர் ஒருவர் விரைவில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க மருத்துவரை அணுகினார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சில பரிசோதனைகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் கதிரியக்க சோதனைக்குச் சென்றார். பின்னர் கதிரியக்க சோதனைக்கும் தாமதமானதால், அந்த நபர் மருத்துவர் சித்தானந்தா மிஸ்ராவை, தனது செருப்பால் தாக்கியுள்ளார். இதனையடுத்து மருத்துவர் அந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST