வீடியோ: போட்டிக்காக காத்திருக்கும் பாலமேடு வாடிவாசல் - jallikattu
🎬 Watch Now: Feature Video

மதுரை: பாலமேட்டில் இன்று (ஜன 16) காலை 8 மணி அலவில் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST