அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் - மதுரை ஜல்லிக்கட்டு
🎬 Watch Now: Feature Video
உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சீறி பாயந்துவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முற்பட்டுவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST