Chennai Pride 2022;ஓர் பாலின ஈர்ப்பாளர்கள் சமமாக நடத்த வேண்டும்- நடிகை கல்யாணி - LGBTQ சுயமரியாதை பேரணி
🎬 Watch Now: Feature Video
LGBTQ சுயமரியாதை பேரணி சென்னையில் நேற்று(ஜூன் 26) மாலை நடைபெற்றது. இதில் சின்னத்திரை மற்றும் சில படங்களில் நடித்த கல்யாணி கலந்து கொண்டு அவரது ஆதரவை LGBTQ சமூக மக்களுக்காக அளித்தார். அவர் பேசுகையில், ‘ LGBTQ சமூக மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST