பாலாறில் நீர்வரத்து அதிகரிப்பு... - Palaru flyover
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று (செப்.12) பாலாறு தரைபால நீரோட்டத்தில், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடுபத்தினருடன் சென்று விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST