உ.பி.,யில் மழை வேண்டி தவளைக்கும் தவளைக்கும் திருமணம்! - மழை வேண்டி தவளைக்கும் தவளைக்கும் திருமணம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15872465-752-15872465-1658318789016.jpg)
உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூர் நகரில் மழை வேண்டி தவளைகளுக்கு இடையே திருமணம் செய்துவைத்து வருணபகவானை பக்தர்கள் சிலர் நேற்றிரவு (ஜூலை 20) பூஜை செய்துள்ளனர். இந்து மத முறைப்படி நடந்த இந்த திருமணம் குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில்," தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்துவைத்தால் மழை வரும் என்பது ஐதீகம். விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நலம் பெறவும் இந்த திருமணம் நடத்தப்பட்டது" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST