சிசிடிவி: அதிவேகமாக தடுப்பில் மோதி கவிழ்ந்த சொகுசுப்பேருந்து - சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இந்த காட்சியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பில் மோதி எதிரே இருக்கும் சாலையில் நுழைந்தது. அந்த நேரத்தில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் ஓட்டுனர் பிரேக் பிடித்த போது சாலையில் கவிழ்ந்தது இடம்பெற்றுள்ளது.