Digital Currency: டிஜிட்டல் கரன்சியின் சாதக, பாதகம்? சைபர் பாதுகாப்பு ஆய்வாளருடன் சிறப்பு நேர்காணல் - ஈடிவி பாரத்
🎬 Watch Now: Feature Video
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் (டிச.1) மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் என நான்கு நகரங்களில் சோதனை முறையில் சில்லறை பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சியின் சாதக, பாதகம் குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் அளித்த சிறப்பு நேர்காணலை காணலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST