மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய ஈபிஸ்! - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST