thumbnail

மது போதையில் பள்ளத்தில் விழுந்து தவழ்ந்த குடிமகன்கள் - வைரல் வீடியோ

By

Published : Feb 27, 2023, 10:59 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் அய்யனார் கோயில் என்ற இடம் உள்ளது. அங்கு, இருசக்கர வாகனத்தில் சென்ற போதை ஆசாமி, சாலையோர பள்ளத்தில் விழுந்து படுத்து உறங்கினார். மேலும், உடன் வந்தவர் மதுப்பிரியரை கரையில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றதில் மறுபடியும் சாலையில் தலைகுப்புற விழுந்து காயமடைந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று உடன் வந்தவர் மீண்டும் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஓட்டிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி சென்றனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.