Viral Video - காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் - ராஜஸ்தான் மாநில செய்திகள்
🎬 Watch Now: Feature Video
பிரதாப்கர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலாசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் சிறுமிகள் ஆபாச நடனம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, காங்கிரஸ் எம்எல்ஏ ராம்லால் மீனாவை பாஜக மற்றும் பலர் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வைரலான வீடியோ எம்எல்ஏ மீனாவை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST