வீடியோ: தர்மபுரி அருகே சிங்கம் நடமாட்டமா? - சிங்கம் இருப்பதாக பரவும் வைரல் ஆடியோ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15834885-thumbnail-3x2-lion.jpg)
தர்மபுரி: முக்கல் நாயக்கம்பட்டி அருகேவுள்ள மல்லிகேஸ்வரன் மலைப்பகுதியில் சிங்கம் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, தமிழ்நாட்டில் சிங்கம் இதுவரை தென்பட்டதில்லை. இது வேறு எங்கேயோ எடுக்கப்பட்ட வீடியோ, தவறாக பரவி வருவதாக தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST