தர்மபுரி தேர் விபத்து குறித்து எம்.பி.செந்தில் குமார் விளக்கம்! - தர்மபுரி தேர் விபத்து குறித்து எம்பி செந்தில்குமார் விளக்கம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 13, 2022, 9:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

தர்மபுரி மாதேஹள்ளி பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் இன்று(ஜூன் 13) நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தேர் அச்சாணி முறிந்து விபத்துக்குள்ளானது. இதில் பக்தர்கள் காயமடைந்தனர். தர்மபுரி மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்றும்; மற்ற நான்கு பேருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும்; அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவரும், தர்மபுரி எம்.பி.யுமான செந்தில்குமார் விளக்கம் அளித்தார். மேலும் பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையிலும் காயமடைந்தவர்கள் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.