தீபத்திருவிழா.. வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் பவனி - உண்ணாமலையம்மன்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபதிருவிழாவின் 5ஆம் நாளான நேற்று இரவு சுமார் 32 அடி உயரமும்,106 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலையம்மன் பவனி வந்தார். விநாயகர்,முருகர், உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அனைவரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST