வீடியோ: கேரளாவில் தண்டவாளத்தை கடக்கும்போது நேர்ந்த விபரீதம்... தாயின் கண் முன்னே உயிரிழந்த மகள்... - kakkad
🎬 Watch Now: Feature Video

கேரளா மாநிலம் கக்காடு அருகே உள்ள நுச்சிவயல் அலவில் பகுதியைச் சேர்ந்த கிஷோர்-லிஸ்சி தம்பதியின் 17 வயது மகள் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று (ஜூலை 23) காலை பள்ளிக்கு செல்லும் பேருந்தை பிடிக்க மூடப்பட்டிருந்த கக்காடு ரயில்வே கேட் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்ற ரயில் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது தாயின் கண்முன்னே நடந்தேறியது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST