ஆடி அமாவாசை - திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் - Tiruchendur temple
🎬 Watch Now: Feature Video
ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST