Video: உதய்பூர் வீதிகளில் கேசுவலாக நடந்து செல்லும் முதலை - தெருவில் சென்ற முதலை
🎬 Watch Now: Feature Video
ராஜஸ்தான்: உதய்பூரில் தரைப்பாலத்தில் முதலை ஒன்று நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் தாழ்வான இந்த தரைப்பாலம் பருவ மழையின்போது 4 அடி தண்ணீர் சென்றதால் 15 நாட்களுக்கு மூடப்பட்டது. அப்போது, முதலை ஆற்றுக்குள் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோவைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST