'கற்றவர்கள் கையால் டாக்டர் விருது.. நான் படிக்காதவன்..' - நகைச்சுவை நடிகர் வடிவேலு - சென்னை
🎬 Watch Now: Feature Video
சென்னை: சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் சார்பாக, நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு பொழுதுபோக்குக்கான முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. இதனை பெற்ற நடிகர் வடிவேலு, படிக்காத தனக்கு கற்றவர்கள் கையால் முனைவர் பட்டம் பெறுவதில் மிகவும் பெருமை என தெரிவித்தார். மேலும் மக்கள் சார்பாக பெறுவதாகவும் கூறினார்.