Video: கோவை இஸ்கான் கோயில் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு தரிசனமளித்தார் ஜெகநாதர்! - festivel visualas
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15723314-thumbnail-3x2-iskan.jpg)
கோயம்புத்தூர்: பிரபல இஸ்கான் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் ஜெகநாதர் பலராமர் சுபத்திரா தேவியார் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST