பாம்பு பிடிப்பவரின் உதட்டை கடித்த நாகப்பாம்பு; வைரல் வீடியோ - snake catcher
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த பாம்பு பிடிப்பவர் அலெக்ஸ் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நாகப்பாம்பை பிடித்த பின், பாம்பின் தலையின் பின்புறத்தில் முத்தமிட்டுள்ளார், அந்த நேரத்தில் பாம்பு திரும்பி அவர் உதட்டை கடித்தது. உடனடியாக பத்ராவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாம்பு உதட்டை கடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST