வீடியோ: கருணாநிதியின் உருவ படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை - கருணாநிதி 99ஆவது பிறந்தநாள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15460201-thumbnail-3x2-stalin.jpg)
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 3) ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது புதிதாக நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலைக்கு ட்ரோன் மூலம் மலர் தூவப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST