அஸ்ஸாமில் கனமழை, வெள்ளம்: ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் ஹிமந்தா ஆய்வு! - heavy rain in assam Silchar town
🎬 Watch Now: Feature Video
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட சில்சார் பகுதியை முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST